மீனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாள்!!

0
89

மீனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாளாக அமையும். மனதில் நினைத்த காரியம் ஒன்றை மறு நிமிடமே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். பூர்விக சொத்து சம்பந்தமாக வழக்குகள் சாதகமாக முடியும். வரவு மற்றும் செலவு சமமாக இருக்கும். கணவன் மனைவியிடையே அதிக அற்புதமான ஒற்றுமை நிகழும்.

வருமானம் நீங்கள் எதி பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் நிகராக நிற்கும். பொருளாதாரம் முன்னேற்றம் சற்று ஏற்ற இறக்கமாக அமையும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வட்டம் விரிவடையும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு தந்தை வழி ஆதரவு கிடைக்க பெறுவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் மருத்துவச் செலவு குறைவதால் மணமகிழ்ச்சியோடு காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீலநிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani