கும்பம் – இன்றைய ராசிபலன்! பொருளாதார நிலை உயரும் நாள்!!

0
209
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்! பொருளாதார நிலை உயரும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள். தன வரவு தாராளமாக வந்து சேரும். குடும்ப உறவு அற்புதமாக இருப்பதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதி அற்புதமாக இருப்பதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

 

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சுபிட்சங்கள் அதிகரிக்கும்.

 

அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான சூழ்நிலை நிலவும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான இந்த சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். விளையாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பொருளாதார நிலை கண்டிப்பாக உயரும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மனை வழங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதனுசு – இன்றைய ராசிபலன்! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!
Next articleமீனம் – இன்றைய ராசிபலன்! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here