கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்பும் சந்தோஷமும் உண்டாகும் நாள்!!

0
253

கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்பும் சந்தோஷமும் உண்டாகும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்பும் சந்தோஷமும் உண்டாகும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதி அற்புதமாக உள்ளது. வாழ்க்கைத் துணை உறவுகள் மூலம் சில அனுகூலமான நன்மைகள் வந்து சேரும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் ஒதுங்கி கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாணவ மாணவிகள் கல்வியில் அற்புதமான சூழ்நிலைகளை காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் வெற்றிகரமாக செய்து முடித்து வெற்றி பெறுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு சலசலப்பு உண்டாகும் நாள்!!
Next articleஇந்த காய் மட்டும் இருந்தால் போதும் உள் மூலம் வெளி மூலம் அனைத்தும் குணமாக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here