மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு சலசலப்பு உண்டாகும் நாள்!!

0
127

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு சலசலப்பு உண்டாகும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் கலகலப்பு மாலையில் சலசலப்பு உண்டாகும் நாள். மாலைக்கு பிறகு சந்திராஷ்டமம் வருவதால் மனக்குழப்பம் உண்டாகும். குடும்ப உறவுகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது.

வருமானம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்து சலுகைகள் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் இன்றைய தினம் அற்புதமாக உள்ளதால் கவலை கொள்ள தேவை இல்லை.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் வீடு மனை வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீக்கி சந்தோஷம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சேராது ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வழங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.