கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் உற்சாகமும் பிற்பகலுக்கு மேல் பொறுப்பும் உண்டாகும் நாள்!!

0
63

கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் உற்சாகமும் பிற்பகலுக்கு மேல் பொறுப்பும் உண்டாகும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் உற்சாகமும் பிற்பகலுக்கு மேல் பொறுப்பும் உண்டாகும் நாள். வருமானம் ஒரு அளவிற்கு வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது அன்பு மழை பொழிவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும்.

அரசியல் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு வேலையும் நிதானமாக செய்து முடித்து வெற்றியை காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்கள் எந்த ஒரு வேலையும் நிதானமாக செய்து முடித்து வெற்றியை காண்பார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பு வியக்க வைக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் கூடி வரும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு உற்சாகமான செய்தி ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani