கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அமைதியாக செயல்பட வேண்டிய நாள்!!

0
210

கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அமைதியாக செயல்பட வேண்டிய நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியாக செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் படபடப்புடன் காணப்படுவீர்கள். குடும்ப உறவுகளிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வருவதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில அமைச்சர்கள் வந்து சேரலாம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுமையாக செயல்படுவது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் மனக்குழப்பம் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஒரு விதமான மந்த நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். டேய் நாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் காரியங்களில் சற்று காலதாமதம் ஆகலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.

Previous articleமகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு மேம்படும் நாள்!!
Next articleமீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here