மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு மேம்படும் நாள்!!

0
197

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு மேம்படும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவும் மேம்படும் நாள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று தனி வரவு அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

குடும்ப உறவு அனுகூலமாக உள்ளது. வருமானம் சிறப்பாக உள்ளதால் சிலருக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை பெறுவீர்கள்.

அரசியல் இருக்கும் அன்பர்களுக்கு புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமையை காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறகு இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் மனதில் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் . வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு தன வரவு அதிகரிக்கும்.

இன்றைக்கு உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.

Previous articleதனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் ஊற்றெடுக்கும் நாள்!!
Next articleகும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அமைதியாக செயல்பட வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here