கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

0
288

கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

கும்ப ராசி அவர்களை ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை இருக்கும். அதனால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் இருக்கும். பொருளாதாரம் சற்று ஏற்றம் இறக்கம் நிறைந்ததாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிட மாறுதல் உறுதியாகலாம். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக சில புதிய புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். அதனால் செலவுகளை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள் அதன் மூலம் மக்களின் செல்வாக்கு உயரப் பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நன்மைகளை தீட்டுவார்கள்.

உறவினர்கள் நண்பர்கள் வகையில் செலவுகள் அதிகரிக்கும்.கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். காதலர்கள் சந்தோஷமாக செலவுகளை மேற்கொள்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சில செலவுகள் எதிர்பாராமல் வந்து சேரலாம். இல்லத்தரசிகளுக்கு எதிர்பார்க்கும் சந்தோஷமான செய்தி வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதினமும் காலையில் ஒரு டம்ளர் வெந்தய தண்ணீர்! இந்த பிரச்சனைகளில் இருந்து உடனே விடுதலை!
Next articleமீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு லாபங்கள் குவியும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here