மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு லாபங்கள் குவியும் நாள்!!

0
291

மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு லாபங்கள் குவியும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குருபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு லாபங்கள் குவியும் நாள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் தொலைபேசி மூலம் நல்ல தகவல்களை கொண்டு வந்து தருவார்கள்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகவும் மேன்மைகரமாகவும் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலை துறையை சேர்ந்த அன்பர்களுக்கும் வருமான வாய்ப்புகள் உறுதியாகும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். காதலர்கள் சந்தோஷமாக வீர நடை போடுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு தந்தையின் ஆதரவு அதிகரிக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி மகிழ்ச்சியோடு காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும்.

Previous articleகும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!
Next articleஇந்த ஐந்து உணவுகள் தவறாமல் எடுத்தால் பல நோய்கள் பறந்து விடும்! பி- காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ள உணவு வகைகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here