ஹீரோயின் போல் இருக்கும் பிரபல இசையமைப்பாளரின் மகள்..புகைப்படத்தை நீங்களே பாருங்க

Photo of author

By Parthipan K

ஹீரோயின் போல் இருக்கும் பிரபல இசையமைப்பாளரின் மகள்! புகைப்படத்தை நீங்களே பாருங்க

மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்…இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்…

இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா ரகுமானியா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.இதில் கதீஜா என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
அமீன் தற்போது இன்டெபேன்டென்ட் ம்யூசிக்கில் பிசியாக இருந்து வருகிறார். அவ்வப்போது பாடல்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய மகளுடன் கலந்து கொண்டுள்ளார் அப்பொழுது அங்கு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கம் ஆன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஹீரோயின் போல் இருக்கும் ரஹ்மானின் மகள் ரஹீமாவின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.