சுவாச பிரச்சனைகள் அனைத்தும் சரியாக வேண்டுமா? குங்கமப்பூ மட்டும் போதும்! 

Photo of author

By Sakthi

சுவாச பிரச்சனைகள் அனைத்தும் சரியாக வேண்டுமா? குங்கமப்பூ மட்டும் போதும்!
நம்மில் சிலருக்கு இருக்கும் மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத் திணறல் போன்ற சூவாசம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய குங்குமப்பூவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சாதாரணமாக சளி பிடித்திருக்கும் சமயங்களில் மூச்சு விட முடியாது. மூச்சுத் திணறல் ஏற்படும். ஆனால் ஒரு சிலருக்கு சளி பிடிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் அனைத்தும் இருக்கும். அவர்கள் அனைவரும் இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது போன்று குங்குமப்பூவை பயன்படுத்தினால் சுவாசப் பிரச்சனைதள் அனைத்தும் சரியாகி விடும். அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* குங்குமப்பூ
* தேன்
செய்முறை…
முதலில் அடுப்பை பற்றவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் பாத்தியம் ஒன்றூ வைத்து அதில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த தண்ணீரை லேசாக கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர் சூடான இந்த தண்ணீரை ஒரு. டம்ளரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த குங்குமப்பூவை இந்த தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
குங்குமப்பூ உறிய பின்னர் இதில் தேன் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்கு கலந்துவிட்டு அப்படியே குடிக்கலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் சுவாசப் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.