தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட உள்ளதா? தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

Photo of author

By Parthipan K

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட உள்ளதா? தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

Parthipan K

Are all factions in the Nationalist Congress Party to be disbanded? Excitement among volunteers!

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட உள்ளதா? தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்வாக்கு மிக்க கட்சி என்றால் அது தேசியவாத காங்கிரஸ் கட்சி தான். முதலில் மகா ராஜா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உடன் இணைந்தது பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக பிரிந்த நிலையில் 25ஆம் ஆண்டு மீண்டும் தேசியவாத காங்கிரஸ் இணைந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சராத் பவானின் மகளும் சுப்ரியா பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் சரத் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளும் கலைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சரத் பவாவின் அதிகாரப்பூர்வமான ஒப்புதலுடன் தேசிய செயலாளரான பிரபு பட்டேல் எழுதிய கடிதத்தில் கட்சியின் அனைத்து துறைகளும் செல்லுகளும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது சிவசேனா என்சிபி காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட சிக்கல்களும் சிவ சேனாவில் ஏற்பட்ட பிறகும் தான் இதற்கு காரணம் என முக்கிய பிரமுகர்கள் கூறுகின்றார்கள். இவ்வாறு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அனைத்து பிரிவுகளும் கலைக்கப்படுவதற்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா என  தொண்டர்கள் பேசி வருகிறார்கள்.