B.E முடித்தவரா நீங்கள்?? உங்களுக்கான சூப்பரான வேலை வாய்ப்பு இதோ!!

0
118

B.E முடித்தவரா நீங்கள்?? உங்களுக்கான சூப்பரான வேலை வாய்ப்பு இதோ!!

தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது NPCI ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Associate Monitoring & Control, Learning and development Roles பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

நிறுவனம்:
NPCI

பணியின் பெயர்:
Senior Associate Monitoring & Control, Learning and development Roles

காலி பணியிடங்கள்:
Senior Associate Monitoring & Control, Learning and development Roles பணிகளுக்கு என ஏராளமான காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.

கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.Tech / B.E/ MBA / PGDM போன்ற பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
இப்படிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.

வயதுவரம்பு:
இப்பணிக்கு தகுதியானவர்களின் வயது வரம்பை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ தரத்திற்கு சென்று பார்வையிடவும்.

முன் அனுபவம்:
இப்பணிக்கு தகுதி உடையவர்களாக சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு முதல் 16 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் மேலும் விவரங்களை அதிகாரப்பூர்வத் தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உடையவர்கள் அதிகாரப்பூர்வத் தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இறுதி நாள் முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி தேதி முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://career.npci.org.in/job-description/?url=senior-associate-monitoring-control-national-payments-corporation-of-india-hyderabad-secunderabad-2-to-7-years-240723002373

https://career.npci.org.in/job-description/?url=learning-and-development-role-national-payments-corporation-of-india-mumbai-10-to-16-years-240723002421

Previous articleஒரு ரூபாய் கூட செலவே இல்லாமல் புதிய வீடு கட்டலாம்!! எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்!!
Next articleபெற்றோர்களே உஷார்!! நீரால் பரவி குழந்தைகளின் மூளையைத் தாக்கி உயிரை பறிக்கும் புதிய வகை நோய்!!