இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்ற விருப்பமுள்ளவர்களா ? உடனே விண்ணப்பியுங்கள்! 

0
69

இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்ற விருப்பமுள்ளவர்களா ? உடனே விண்ணப்பியுங்கள்!

மதுரை நகரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையில் (TNHRCE) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Medical Officer, Nurse, MPHW ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதால் பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே பின்வருமாறு.

மருத்துவ அலுவலர் (Medical Officer) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MD அல்லது MBBS Degree படித்தவராக இருக்க வேண்டும்.செவிலியர் (Nurse) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma Degree படித்தவராக இருக்க வேண்டும்.

பல் மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் அல்லது 12 ஆம் வகுப்பு படித்தவராக இருக்க வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கும் தேதி விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 35 வயசில் உள்ளவராக இருக்க வேண்டும்.இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

இந்த தேதியில் 06.07.2022 பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.தபால் செய்ய வேண்டிய முகவரி துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்,அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,மதுரை.மேலும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

author avatar
Parthipan K