ஆர் யூ ரெடி ரசிகர்களே!! கைதி 2 ஆன் தி வே!!

Photo of author

By Gayathri

ஆர் யூ ரெடி ரசிகர்களே!! கைதி 2 ஆன் தி வே!!

Gayathri

Are you ready fans!! Prisoner 2 On The Way!!

ஆர் யூ ரெடி ரசிகர்களே!! கைதி 2 ஆன் தி வே!!

நடிகர் கார்த்திக் குடும்பத்துடன் திருப்பதி சென்றுள்ளார். அங்கு அவர் தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்திப்பில் பேசி உள்ளார். கார்த்திக் தனித்துவமான படங்களை தேர்ந்தெடுத்து அதில் அவர் நடிப்பின் மூலம் நல்ல ஹிட் கொடுத்து வருகிறார். அவர் நடிப்பில் தற்சமயம் வெளியாக இருக்கும் வா வாத்தியார் திரைப்படம் திரைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய இயக்குனரான லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்குனர் பாதை தொடங்கிய இடம் கார்த்திக் நடிப்பில் வெளி வந்திருந்திருந்த கைதி. ஏற்கனவே முதல் பாகமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதன் இரண்டாக பாகம் குறித்து பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்சமயம் லோகேஷ் கனகராஜ் ரஜினி நடிப்பில் கூலி 2 படத்தை இயக்கி வருகிறார். அப்படம் முடிந்த கையோடு கைதி 2 படம் இயக்க போவதாக இருக்கிறாராம்! இதனால் பலரும் எதிர்பார்த்த கைதி 2 கூடிய விரைவில் திரையுலகில் காணலாம் என அவர் தெரிவித்துள்ளார்.