நீங்கள் இந்த ராசிக்காரர்களா! பிரிந்த காதல் ஒன்று சேரும் நாள்!

Photo of author

By Rupa

நீங்கள் இந்த ராசிக்காரர்களா! பிரிந்த காதல் ஒன்று சேரும் நாள்!

மேஷம்:
மேஷ ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு தனலாபம் கிட்டும். முடிவுகளை விரைந்து எடுப்பீர்கள். கலைத்துறையில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள்.விநாயகரை வழிபடுவது அதிக நற்பலனை கொடுக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசி அன்பர்களே நீங்க இருக்கும் துறைகளில் வெற்றிகளைக் குவிப்பீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சுப காரியங்கள் உங்கள் வீடு தேடி வரும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசி அன்பர்களே உங்கள் வியாபாரத்தில் புதிய நண்பர்களை சேர்ப்பது தேவையில்லா வினையை கொண்டுவரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். பணவரவுகள் பெருகும் நன்னாள். சுப காரியங்கள் செய்ய சிந்திப்பீர்கள்.
கடகம்:
கடக ராசி அன்பர்களே விரைந்து முடிவு எடுப்பது உங்களுக்கு வெற்றிகளை அள்ளித் தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். சொந்தங்களின் சில கருத்து வேறுபாடுகள் இருக்கும்.இல்லத்தரசிகள் ரசிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசி அன்பர்களே தாயார் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். பயணங்கள் பயணிக்கக் கூடும். உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது.
கன்னி:
கன்னி ராசி அன்பர்களே செய்யும் தொழில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள். தனவரவுகள் பெருகும் நன்னாள்.
துலாம்:
துலாம் ராசி அன்பர்களே வண்டி வாகனங்கள் ஓட்டும் போது மிகுந்த கவனம் தேவை. பணப்புழக்கம் அதிகரிக்கும் நன்னாள். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
விருச்சகம்:
விருச்சகம் ராசி அன்பர்களே ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது அதிக கவனம் தேவை. வண்டி வாகன அலைச்சல்கள் ஏற்படும். தொழில் துறையில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசி அன்பர்களே வேலைகளில் அதிக கவனம் தேவை. வரவுகள் பல வழிகளில் வர வாய்ப்புகள் அதிகரிக்கும். அதில் நீங்கள் நேர்மையான வழியை தேர்ந்தெடுத்து செயல்பட வேண்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பொருத்தம் வந்துசேரும் நன்னாள். தந்தைவழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும்.
மகரம்:
மகர ராசி அன்பர்களே செய்யும் வேலைகளில் கவனம் தேவை. உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. சொத்துக்கள் வாங்கும் சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவரிடம் பேசும்போது பேசும் வார்த்தையில் கவனம் தேவை.
கும்பம்:
கும்ப ராசி அன்பர்களே உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வாகனங்களில் பழுதுகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். மிகுந்த கவனத்துடன் இன்று செயல்பட செயல்பட வேண்டும்.
மீனம்:
மீனம் ராசி அன்பர்களே பணவரவுகள் பெருகும். நண்பர்களிடையே மதிப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் நன்னாள். பிரிந்த காதலர்கள் மற்றும் உறவினர்கள்  மீண்டும் சேரும் நல்ல நாளாக அமையும். நீங்கள் நினைப்பது நிறைவேறும் அதிர்ஷ்டமான நாள்.