நீங்கள் வேலை இல்லாமல் சோர்ந்து போய் உள்ளவரா?? இப்போது விண்ணப்பியுங்கள் உங்களுக்காக வேலை காத்திருக்கிறது!!

0
176

நீங்கள் வேலை இல்லாமல் சோர்ந்து போய் உள்ளவரா?? இப்போது விண்ணப்பியுங்கள் உங்களுக்காக வேலை காத்திருக்கிறது!!

வங்கித்துறையில் வேலைக்காக காத்திருப்பவர்கள் இதோ உங்களுக்காக ஒரு சூப்பர் வாய்ப்பு. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் பதவிக்கு ஆட்சேர்ப்பு. ஆன்லைன் முறையில் தொடங்கியுள்ளது.

இப்பதவியில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க ஜூன் 30 வரை SBI -யின் அதிகாரப்பூர்வமாக இணையதளம் sbi.co.in என்ற காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பில் மூலம் நிறுவனத்தில் உள்ள மொத்தம் 211 பணியாளர்கள் நிரப்ப படுவார்கள்.

இதில் 27 காலியிடங்கள் எஃப் எல் சி ஆலோசக்காரர்கள் மற்றும் நான்கு காலியிடங்கள் எஃப் ஐ சி இயக்குனர்கள் பதவிக்கு உள்ளன. மேலும் இந்த ஆட்சேர்ப்பு குறித்து மேலும் தகவல்களை கண்டறிய கீழே பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள். உள்ளூர் மொழியில் படித்தல், எழுதுதல் ,பேசுதல் மற்றும் புரிந்து கொள்ளுங்கள் போன்றவற்றை இப்பணிகளுக்கு அவசியமாகிறது.

மேலும் கணினிகளில் பணிபுரியும் அறிவும் தேவைப்படுகிறது. ஓய்வு பெற்ற அதிகாரிகள் அனைவரும் ஸ்மார்ட் போன் கையில் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 60 முதல் 63 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் இது குறித்து தகவல்களை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடலாம். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் பட்டியல் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு நேர்காணல் முறையில் அடிப்படை தேர்வுகள் செய்யப்படுவார்கள்.

இதற்கான ரிசல்ட் மின்னஞ்சல் மற்றும் அழைப்பு கடிதம் மூலம் அனுப்பப்படும்.கடிதம் வந்ததும் நீங்கள் பணியில் சேர்ந்து கொள்ளலாம்.

Previous articleகண்கள் எப்பவும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதை செய்யுங்கள்
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று உணவு கட்டுப்பாடு அவசியம்!