வேலையில்லாமல் திண்டாடுகிறீர்களா? அரசாங்கம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

வேலையில்லாமல் திண்டாடுகிறீர்களா? அரசாங்கம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

படித்து முடித்தவர்கள் வேலையில்லாமல் பலர் திண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் தமிழக அராசங்கம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு மின்சார துறையில் வேலைவாய்ப்பை அரிவித்துள்ளனர்.மின்சார உற்பத்தி நிலையத்தில் செயலாற்றும் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானத்தில் பணியாற்ற காலியிடங்கள் உள்ளது.

இந்த வேளையில் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கிலாம்.இந்த வாய்ப்பினை பயன்படுத்தி  அரசுத்துறையில் வேலை பெற்றுக்கொள்ளுங்கள்.இந்த எலக்ட்ரிசியன் பணிக்கான காலியிடங்கள் தற்போது அறிவித்துள்ளனர்.வலைப்பதிவின் மூலம் நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம்:TANGEDCO

பணியின் பெயர்:ELECTRICIAN

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்

TANGEDCO  என்ற கழகத்தில் ELECTRICIAN  பணிகளுக்கு 20 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்போர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.அதில் அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களில் நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் ஆகும்.இந்த வேலைக்கு குறைந்த பட்சமாக ரூ.7000 முதல் ரூ.8,050 வரை ஊதியம் பெற்றுக்கொள்ளாமல்.

இந்த வாய்ப்பினை படித்த இளைஞர்கள் தக்க நரத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.ஆர்வமுள்ளவர்கள் வேலைவாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.

Leave a Comment