மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!

0
189
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் அதிகரிக்கும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் சுபிட்சமாக இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும் அல்லது இரட்டிப்பாக கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். கொடுக்கல் வாங்கல்கள் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

அரசியல்வாதிகளுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் இருந்து வந்த மந்தநிலையை அகன்று முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலை உருவாகும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு அதி அற்புதமான நாளாக அமையும்.

Previous articleதமிழக அரசிடமிருந்து 4 லட்சம்.. டிஜிபி க்கு பறந்த அதிரடி உத்தரவு!! ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!
Next articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! புத்துணர்ச்சி கூடும் நாள் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here