மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!

0
205
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!

மேஷ ராசிய அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள். ராசிக்குள் சந்திர பகவானும் ராகு பகவானும் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்ப உறவு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வது அவசியம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் இழுபறி ஆகலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடலில் ஒரு வித சோர்வு வந்த அமையும். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகள் இன்றைய தினம் பொழுதை கழிப்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் கவனமாக இருப்பது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஅனைத்துவித தோல் வியாதிகளும் குணமாக எளிய டிப்ஸ்!
Next articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!!விருந்து மற்றும் கேளிகைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here