மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்! ! உயர்வு நிறைந்த நாள்!

0
153
Aries – Today's Horoscope!! The day to increase his income!
மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்! ! உயர்வு நிறைந்த நாள்!
மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைய நாள் உங்களுக்கு உயர்வு நிறைந்த நாளாக உள்ளது. மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் மனதளவில் மாற்றங்கள் உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப பலன் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் தருணம் உள்ளது. சூரிய பகவான் ஏழாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்திற்கு வந்துள்ளார். ஆகையால் குருவின் பார்வை உங்கள் ராசியில் உள்ளதால் நன்மையே நடைபெறும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் உயர்வு தரக்கூடிய நாளாக இன்று உள்ளது. தொழில் ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் வெளியில் செல்வோர்கள் கையில் எலுமிச்சம் பழத்தை எடுத்துச் செல்லுங்கள் நன்மையை தரும்.
அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு இன்றைக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கக் கூடிய தருணம்.
பரணி நட்சத்திரக்காரர்களுக்கு இன்றைக்கு வித்யாசமான நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.
கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு இன்றைக்கு முன்னேற்றம் தரும் நாளாக உள்ளது.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெள்ளையும் மஞ்சளும் கலந்த நிற ஆடையை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.
Previous articleஇந்த அரை ஸ்பூன் போதும்!! சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும்!!
Next articleவரட்டு இருமலை ஒரே நிமிடத்தில் குணமாக்க கட்டைவிரல் போதும்!! எப்படி தெரியுமா?