மேஷம்-இன்றைய ராசிபலன்! அருமையான நாளாக அமையும்!

0
165
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம்-இன்றைய ராசிபலன்! அருமையான நாளாக அமையும்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அருமையான நாளாக அமையும். மனதில் இருந்து வந்த கவலைகள் எல்லாம் நீங்கும். நிதி நீங்கள் எதிர்பார்த்தபடி கண்டிப்பாக வந்து சேரும்.

கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் நீடிக்கும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் எந்த வித குழப்பமும் இல்லை.

உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் ஓயும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் இனிமை தரும் நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleகோகுல்ராஜ் வழக்கில் பிழற்சாட்சியான சுவாதி.. சத்தியம் என்றைக்கும் சுடும் என நீதிபதிகள் கருத்து..!
Next articleரிஷபம்-இன்றைய ராசிபலன்! சற்று எச்சரிக்கை தேவை!