மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோசித்து செயல்பட வேண்டிய நாள்!!

0
207
#image_title

மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோசித்து செயல்பட வேண்டிய நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்னைக்கு இந்த நாள் உங்களுக்கு யோசித்து செயல்பட வேண்டிய நாள். இன்றைக்கும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. வாகன பயணங்களில் கண்டிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப உறவுகள் சலசலப்பு இருக்கும் என்பதால விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே சிறு சிறு ஊடல்கள் வரலாம் வந்ததால் எந்த ஒரு விஷயத்தையும் கவனமாக செயல்படுவது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை விட அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் எழலாம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் கால தாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். கவனிக்க பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மணமகள் கல்வியில் முன்னேற வேண்டும் என்றால் கடமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் யோசனையுடன் செயல்படுவது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகொழுப்பு கட்டி குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை கொன்டு மசாஜ் செய்யுங்கள்!
Next articleரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!