மேஷம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமும் பொறுப்பும் அதிகரிக்கும் நாள்!!

0
167

மேஷம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமும் பொறுப்பும் அதிகரிக்கும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமும் பொறுப்பும் அதிகரிக்கும் நாள். நிதி உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமாக இருப்பார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கண்டிப்பாக வந்து சேரும். தொழில் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் எந்தவித குழப்பமும் இல்லை.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவன் வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதிலிருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைபெறுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து ஹய்க்ரீவரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில்!! உயிர் சேதம் இன்றி தப்பித்த பயணிகள்!
Next articleரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சலசலப்பு கலகலப்பு நிறைந்த நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here