மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!

0
240

மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!

மேஷ ராசிய அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள். எடுக்கும் காரியங்களில் ஒரு சந்தோஷத்தை உங்கள் முயற்சி மூலம் காண்பீர்கள். நிதி அருமையாக இருப்பதால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அருமையாக நடைபெறும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும். குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றங்களை காணலாம். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சிறப்பான சூழ்நிலை உண்டாகும்.

உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷமான சூழ்நிலை வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவனை அன்பை பெற்று மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகளை இன்றைய தினம் நீங்கள் எதிர் பார்க்கலாம்.

அரசியல்வாதிகள் அருமையாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைபெறுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகர் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

Previous articleவாழைத்தண்டில் இத்தனை பயன்கள் இருக்கின்றதா? இவர்கள் இதனை கண்டிப்பாக உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!
Next articleரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here