மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆதாயம் தரும் நாள்!!

0
251
#image_title

மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆதாயம் தரும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆதாயம் தரும் நாள். இன்றைக்கு கட்டாயம் ஒரு வருமானம் வந்து சேரும். களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் கண்டிப்பாக ஒரு சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான புரிதல் உணர்வும் மேம்படுவதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

வருமானம் நீங்க எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில அதிர முடிவுகளை புகுத்தி முன்னேறுவீர்கள்..

அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் சந்தோஷ சூழ்நிலை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பு மழையில் நனைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் சேர்ந்தவர்கள் சந்தோஷமான சூழ்நிலையில் காண்பார்கள். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு வாழ்க்கைத் துணை உறவினர்கள் மூலம் சில நன்மைகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்டம் இனமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleலிப்- லாக் காட்சியில் எல்லை மீறிய ராசி கன்னா! இதற்கு இவரும் உடந்தையா? தமிழ் சினிமாவில் வெளியான லேட்டஸ்ட் தகவல் 
Next articleரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வீடு மனை வாங்கும் எண்ணம் பூர்த்தியாகும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here