ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வீடு மனை வாங்கும் எண்ணம் பூர்த்தியாகும் நாள்!!

0
244
#image_title

ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வீடு மனை வாங்கும் எண்ணம் பூர்த்தியாகும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பகை உணர் யோக ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் வீடு மனை வாங்கி பூர்த்தியாகும் நாள். கணவன் மனைவி இடையே இருந்து கருத்து மோதல்கள் விலகும்.

வருமானம் உயர்ந்து வரும். உத்தியோகத்தில் உங்கள் தேவைகளை வெளிப்படுத்திவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைகளை கேட்டு வருவார்கள். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். உங்கள் முயற்சிக்கு ஏற்ப வெற்றி வந்து சேரும்.

அரசியல் இருக்கும் நண்பர்கள் நூலமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் ஆற்றலுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவும் சீராக்கும் காணப்படும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொண்டு முன்னேறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எந்த ஒரு முயற்சியும் காலதாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆதாயம் தரும் நாள்!!
Next articleமிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நண்பர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here