மேஷம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!

0
241

மேஷம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள். சந்திர பகவான் கலஸ்திர ஸ்தானத்தில் இருப்பதால் சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் அருமையாக வந்து சேரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதி அற்புதமாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக அமையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உத்தியோகத்தில் உள்ள பெண்கள் சிறப்பான சூழ்நிலைகளில் பயணிப்பார்கள். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்திகள் காத்திருக்கிறது. மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஇதை மட்டும் செய்தால் போதும்!! கருப்பான உதடுகள் சிவப்பாகும்!!
Next articleரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள்!!