ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள்!!

0
77
#image_title

ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமை சிறந்த காணப்படும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகி சந்தோஷம் நிலவும்.

உத்தியோகத்தில் சிறப்பான சூழ்நிலைகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் ஆற்றலுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் மூலம் மக்கள் செல்வாக்கை பெற்று மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வாய்ப்புகள் கிடைத்த மகிழ்வார்கள்.

மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்வார்கள். மாணவ மாணவிகள் கல்வியில் சற்று கவனம் செலுத்துதல் அவசியம். இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani