கொரோனாவில் இருந்து மீண்ட ஆக்சன் கிங் இன் மகள்!

Photo of author

By Parthipan K

கொரோனாவில் இருந்து மீண்ட ஆக்சன் கிங் இன் மகள்!

Parthipan K

Updated on:

Arjun Daughter

தமிழ்  சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஆக்சன் கிங். இவர் 2004 இல் வெளியான வம்சி இன் பக்தி படம் “ஸ்ரீ ஆஞ்சநேயா” படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். 

சினிமா துறையில் இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், வில்லனாகவும் பல பரிணாமங்களில் வலம் வந்தவர்.

ஆக்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா. 2013ஆம் ஆண்டு வெளியான “பட்டத்து யானை” படத்தின் மூலம் ஐஸ்வர்யாராய் தமிழ்  சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் கன்னடம் படங்களிலேயே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

சமீபத்தில் ஐஸ்வர்யாவிற்கு கொரோனா  உறுதியான நிலையில், தற்பொழுது  சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.