ரஜினியை எதிர்த்து நிற்கும் அர்ஜூன்.. புது படத்தின் அப்டேட்!!

Photo of author

By Parthipan K

ரஜினியை எதிர்த்து நிற்கும் அர்ஜூன்.. புது படத்தின் அப்டேட்!!

Parthipan K

Updated on:

arjun-to-play-villain-for-rajini-shocking-information

ரஜினியை எதிர்த்து நிற்கும் அர்ஜூன்.. புது படத்தின் அப்டேட்!!

ரஜினிக்கு தற்போது கைவசம் ஜெயிலர், லால் சலாம் ஆகிய திரைப்படங்கள் இருக்கிறது. ஜெய்லர் சூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டும் லால் சலாம் திரைப்படமானது இயக்கப்பட்டது.ரஜினியின் அடுத்த புது படத்தை ஞானவேல் இயக்குகிறார்.

இது ரஜினியை பொறுத்தவரை 170 –வது திரைப்படம் ஆகும். இந்த படத்தை முடித்ததும் ரஜினி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ்  இயக்க இருக்கிறார்.ரஜினிகாந்த்துக்கு வில்லனாக அர்ஜுன் நடிப்பது உறுதியாகி உள்ளது. அண்மையில் அர்ஜுன் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.