ஆசன வாய் புண் மற்றும் எரிச்சலுக்கு உடனடி தீர்வளிக்கும்!! இதை மட்டும் செய்யுங்கள்!!

Photo of author

By Sakthi

ஆசன வாய் புண் மற்றும் எரிச்சலுக்கு உடனடி தீர்வளிக்கும்!! இதை மட்டும் செய்யுங்கள்!!adult sex toys
mens adidas ultraboost
Real Hair Wigs
cheap jerseys for sale
custom soccer jersey
nike air jordan 1 low
sex toys online
customized jerseys

cheap human hair wigs

cheap sex toys

ஒரு சிலருக்கு ஆசன வாயில் எரிச்சல், நமிச்சல், அரிப்பு, புண்கள் போன்ற.பிரச்சனைகள் ஏற்படும். அந்த அனைத்து பிரச்சனைகளை குணமாக்க என்ன செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆசன வாய் எரிச்சல், ஆசன வாய் நமிச்சல் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும் முறைகள்…
* இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஆசன வாயை நேரடியாக தொடாமல் ஆசன வாய்க்குள் மருந்து கொடுக்க வேண்டும். அதாவது 50 மிலி நல்லெண்ணெயை காயவைத்து கம்பியில் சுருக்கு கொடுக்கலாம்.
* பிறகு கோணூசி போன்ற கம்பிகளை நெருப்பில் வாட்டி நல்லெண்ணெயில் விட்டு அந்த நல்லெண்யை நாம் குடிக்கலாம். இவ்வாறு செய்தால் குடல் சுத்தமாகும். குடலில் உள்ள கிருமிகள் அழியும்.
* ஆசன வாய் எரிச்சலை குணப்படுத்த குங்குலிவ எண்ணெய், மூலக்குடராத் தைலம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
* வாரம் ஒருமுறை விளக்கெண்ணெயில் நாயுரு இலைகள், துத்தி இலைகள் சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு வதக்கி இந்த கலவையை தோசையின் மேல் வைத்து சாப்பிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இந்த ஆசன வாய் பிரச்சனை சரியாகும்.
* மாதத்திற்கு ஒரு முறை கருணைக்கிழங்கு சாப்பிட வேண்டும்.
* சுண்ட வத்தலை நாம் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* சிக்ஸ் பாத் முறையை எடுத்துக் கொள்ளலாம்.