ஆசிய விளையாட்டு தொடக்க விழா – சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பு!!

0
179
#image_title

ஆசிய விளையாட்டு தொடக்க விழா – சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பு!!

வரும் செப்டம்பர் 23-ம் தேதி ஹாங்சோவில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள உள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங், விழாவில் ஜி ஜின்பிங் முன்னிலையில் இருப்பதாக சின்ஹுவா கூறினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிக் கட்ட ஜோதி ஓட்டம் ஹாங்சோவில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்த 19வது ஆசிய விளையாட்டுகள் மிகப்பெரிய பிரமாண்டமான பதிப்பாக மாற உள்ளது.

ஆசியாவில் உள்ள 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 12,500 விளையாட்டு வீரர்கள் 40 விளையாட்டுகள், 61 துறைகள் மற்றும் 481 இப்போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

 

 

 

 

author avatar
Gayathri