மேஷம்
இன்று தங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாள், பொருளாதார நிலையில் இருந்த தடை நீங்கும், நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் அவருடைய உத்தியோக முயற்சி வெற்றிபெறும்.
ரிஷபம்
இன்று தங்களுக்கு வளர்ச்சிகள் அதிகரிக்கும் நாள், அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள நினைப்பீர்கள். வாகன யோகம் உண்டாகும் சென்ற சில தினங்களாக நடக்காமலிருந்து வந்த காரியங்களை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய தங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உங்களுடைய புத்திசாலித்தனம். சுப காரிய பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
கடகம்
இன்று தங்களுக்கு பயணங்களால் பலன் உண்டாகும் நாள், பண தேவைகள் கடைசி சமயத்தில் பூர்த்தியாகும், ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவைப்படும், அலங்காரப் பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.
சிம்மம்
இன்று தாங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள், வெளிவட்டார பழக்க, வழக்கம் அதிகரிக்கும். இடம் மாற்றம் வீடு மாற்றும் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும், பயணம் செய்யும்போது அதிக கவனம் தேவை.
கன்னி
இன்று தங்களுக்கு கலகலப்பான செய்தி வரும் நாள், கடமையில் கண்ணும், கருத்துமாக, இருப்பீர்கள் வெளிநாட்டு பயணங்கள் செய்ய வகுத்த திட்டங்கள் கைகூடும், உள்ளத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
துலாம்
இன்று தங்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் நாள், வருமானம் எதிர்பார்த்தபடியே இருக்கும், குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள். இடம் வாங்கும் யோகமுண்டு வெளிநாட்டிலிருந்து வருகை தரும் தகவலால் அனுகூலம் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று தாங்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு மகிழ்ச்சியடையும் நாள், பொருளாதார நிலை அதிகரிக்கும், தொலைபேசி எழை தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் பயணத்தால் பலன் வந்து சேரும்.
தனுசு
இன்று தங்களுக்கு மனதில் குழப்பம் எழும் நாள், எப்படியாவது முடிந்து விடும் என நினைத்த காரியம் ஒன்று முடியாமல் போகலாம், தொழில் பங்குதாரர்களிடம் சற்றே இறங்கிப் போவது நல்லது.
மகரம்
இன்று தங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் செயல்பட வேண்டிய நாள், கைமாத்தாக கொடுத்த பணம் மறுபடியும் கிடைக்கலாம். உத்தியோகமாற்றம் தொடர்பான சிந்தனை ஏற்படும், அண்டை வீட்டாருடன் உண்டான பகை மாறும்.
கும்பம்
இன்று தங்களை மனதிற்குள் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் நாள். எதையும் தங்கள் இஷ்டப்படி செய்து முடிக்க முடியாது, உறவினர்களின் தொந்தரவு ஏற்படும், நண்பர்கள் நம்பிக்கை தரும் விதமாக நடந்து கொள்ள மாட்டார்கள்.
மீனம்
இன்று தங்களுக்கு பொது வாழ்வில் புகழ் அதிகரிக்கும் நாள், மற்றவர்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள், தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும், பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்தை வாங்குவீர்கள்.