நீங்க இந்த ராசியா? அப்படின்னா இன்னைக்கு பணமழை தான் போங்க!

0
70

மேஷம்

இன்று தங்களுக்கு வாரிசுகள் மூலமாக குடும்பத்தில் அனுகூலம் கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தைகள் நல்லதொரு முடிவுக்கு வரும். கடினமான உழைப்பின் மூலமாக வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு எதிர்பாராத மன வரவு கிடைக்கும். புதிய பொருட் செக்கை உண்டாகும். சுப காரியம் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். உத்தியோகத்தில் கடினமான வேலைகளை கூட சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மிதுனம்

உத்யோகஸ்த்தர்களுக்கு வேலையில் இதுவரையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பரப்பொருட்களின் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்

இன்று தங்களுடைய இல்லத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான செய்தி கிடைக்கும் நண்பர்களின் ஆலோசனை வியாபாரத்தில் நற்பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் புதிய நட்பு ஏற்படும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.

சிம்மம்

இன்று தாங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும் வாரிசுகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கன்னி

இன்று தங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்கள். சாதகமாக செயல்படுவார்கள். தொழில் தொடர்பான வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்

இன்றைய தினம் தங்களுக்கு குடும்பத்தில் சுபச் செலவுகள் நேரலாம். உறவினர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடம் மாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம்

இன்று தாங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிமிருந்த மன வருத்தங்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிடைக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு வாரிசுகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலமான பலன் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை வகுத்து வெற்றியடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

மகரம்

இன்று தங்களுக்கு அமோகமான நாளாக இருக்கும். தனவரவு அதிகரித்து காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். பொறுமையை கடைப்பிடிப்பதன் மூலமாக உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தொழிலில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்

இன்று தங்களுக்கு புது நம்பிக்கையும், தேம்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இதுவரையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் பரிமாற்றம் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு பண வரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளை ஆரம்பிக்க அனுகூலமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூல பலன் கிடைக்கும். வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் கிடைக்கும்.