கிரெடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டு உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய தகவல்!
முன்பாக எந்த ஒரு கிரெடிட்கார்டு மற்றும் டெபிட்கார்ட் சேவை மேற்கொள்ள வேண்டுமானாலும் அந்தந்த வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டும். அதற்காக 24*7னும் வங்கி செயல்ப்படும் என்று ரிசர்வங்கி அறிவித்தது.
முன்தாக புதிய திட்டம் ஒன்றை ரிசர்வங்கி வெளிட்டது அதில் அட்டைபயனர்கள் கிரெடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை சுவிட்ச்-ஆன் மற்றும் சுவிட்ச்-ஆப் செய்து கொள்ளலாம் என்று கூறியது.
ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு செலவு வரம்புகளை தேவைக்கேற்ப அமைத்துகொள்ளலாம் எனவும் ரிசர்வங்கி தெரிவித்தது. இந்த டிஜிட்டல் உலகத்தில் அனைத்து விதமான பரிவர்தனைகளுக்கும் ஆன்லைன்ல்தான் நடைபெறுகிறது.
அந்த பரிவர்தனைக்கு முக்கிய தேவையாக கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் உபயகப்படுதப்படுகிறது.கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் முறையாக பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது.
அனைத்து பரிவர்தனைக்கும் நம்முடைய தகவல்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்வதன்மூலம் தனி நபரின் உடமைகள் திருடப்படுகிறது. அந்த பரிவர்தனைக்கு உபயோகப்படுத்தும் இனையவழி சேவையானது பாதுகாப்பின்றி உள்ளது.
எனவே அதனை தடுக்கும் விதமாக ரிசர்வங்கி ஒரு புதிய திட்டம் ஒன்றை வெளிட்டுள்ளது.அந்த திட்டதில் பரிவர்தனையின் போது தவறுகள் நடப்பது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்திட்டமானது டோக்கனைசேஷன் முறையாகும் டோக்கனைசேஷன் முறை என்பது ஒரு பரிவர்த்தனைகள் செய்யும் பொழுது தனி நபரின் விவரங்கள் அனைத்தும் மாற்றமடையும் அப்போது விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த திட்டமானது ஜூலை 1ல்இருந்து நடைமுறைக்கு வரும் என ரிசர்வங்கி தெரிவித்துள்ளது.இத்திட்டதின் மூலம் தொடர்ந்து அதிகரித்து வரும் பணமோசடிகள் அனைத்தும் தடுக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.