27-8-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
149

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையில் எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

நோய் தொற்று காரணமாக, சென்ற மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல் படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருக்கும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

அதனடிப்படையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99 ரூபாய் 20 காசுக்கும், டீசல் ஒரு லிட்டர் விலை 93 ரூபாய் 52 காசுக்கும், விற்பனை ஆகி வருகின்றது

Previous articleஇந்தப் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்! மீனவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்!
Next articleநோய்த்தொற்று பரவல்! அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் முக்கிய உத்தரவை வெளியிட்ட சுகாதாரத்துறை செயலாளர்!