வன்னியருக்கு துணை முதல்வர் பதவி! அதிமுகவின் அதிரடி வியூகம்

வன்னியருக்கு துணை முதல்வர் பதவி! அதிமுகவின் அதிரடி வியூகம்

வன்னியருக்கு துணை முதல்வர் பதவி! அதிமுகவின் அதிரடி வியூகம்   கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியமைத்தது.அதிமுக, திமுக என இரு கழகங்களில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இரு பெரும் தலைவர்களும் மறைந்த நிலையில் இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தல் கடும் சவாலாகவே அமைந்தது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என திமுக தீவிரமாக செயல்பட்டது.பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்,பல்வேறு இலவச வாக்குறுதிகள்,பெரும்பாலான தமிழக ஊடகங்களின் மறைமுக … Read more

கிறிஸ்தவ இஸ்லாமிய சங்கிகளின் அயோக்கியத்தனம் பற்றி பேசாமல் இருப்பது ஆபத்து! கார்ட்டூனிஸ்ட் பாலா விமர்சனம்

கிறிஸ்தவ இஸ்லாமிய சங்கிகளின் அயோக்கியத்தனம் பற்றி பேசாமல் இருப்பது ஆபத்து! கார்ட்டூனிஸ்ட் பாலா விமர்சனம்

கிறிஸ்தவ இஸ்லாமிய சங்கிகளின் அயோக்கியத்தனம் பற்றி பேசாமல் இருப்பது ஆபத்து! கார்ட்டூனிஸ்ட் பாலா விமர்சனம் இந்து மதத்தை வைத்து அரசியல் செய்யும் இந்து சங்கிகளை தொடர்ந்து விமர்சிப்பவர்கள் கிறிஸ்தவ இஸ்லாமிய சங்கிகளின் அயோக்கியத்தனம் பற்றி பேசாமல் இருப்பது ஆபத்து என கார்ட்டூனிஸ்ட் பாலா விமர்சித்துள்ளார். இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. ஆண்டவரின் பெயரால்..! திருக்காட்டுப்பள்ளியில் புனித இருதய மேல்நிலை பள்ளியில் படித்த லாவண்யா என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை பள்ளி நிர்வாகம் மதம் மாறுமாற … Read more

அன்று தங்கத்தாரகை இன்று சமுதாய ஆஸ்கர்! உதயநிதி சூர்யாவுக்கு உலகமகா பிராடு விருது! ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பாமக பிரமுகர்

community oscar award issue

அன்று தங்கத்தாரகை இன்று சமுதாய ஆஸ்கர்! உதயநிதி சூர்யாவுக்கு உலகமகா பிராடு விருது! ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பாமக பிரமுகர் சில தினங்களாக நடிகர் சூர்யா,ஜோதிகா மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு சமுதாய ஆஸ்கர் விருது வழங்க போவதாக செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்நிலையில் அது ஒரு டுபாக்கூர் விருது என்பதை ஆதாரத்துடன் பாமக தரப்பு அம்பலபடுத்தியுள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் ஊடகபேரவை நிர்வாகியான அருள் ரத்தினம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது. உதயநிதி ஸ்டாலின், சூர்யா, ஜோதிகாவுக்கு ‘உலகளாவிய … Read more

இது இல்லாமல் இனி உள்ளே விட வேண்டாம்! தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய உத்தரவு

Tamil Nadu Assembly

இது இல்லாமல் இனி உள்ளே விட வேண்டாம்! தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய உத்தரவு தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவ்வாறு அணியாதவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் போது மாஸ்க் அணியாத ஊழியர்களை உடனடியாக  வெளியேற்ற வேண்டும். மேலும் பணியிடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது. … Read more

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சதித்திட்டம்! பாதுகாப்பு படைக்கு புதிய உத்தரவு 

Indian Army

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சதித்திட்டம்! பாதுகாப்பு படைக்கு புதிய உத்தரவு சமீபத்தில் சீனாவிடமிருந்து ஆளில்லா பறக்கும் விமானமான ட்ரோனை பாகிஸ்தான் வாங்கியுள்ளது.இந்த ட்ரோன் மூலமாக இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவி வெடிப்பொருட்களை வீச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையறிந்த இந்திய உளவுத்துறை இந்திய பாதுகாப்பு படையினருக்கு எச்சரிக்கை அளித்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து இந்திய பாதுகாப்பு படைகளும் தயாராக உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எதாவது ஆளில்லா விமானங்கள் இந்திய எல்லையில் பறந்தால் அதை சுட்டு வீழ்த்தவும் … Read more

தமிழக அரசியலில் பரபரப்பு! திமுக அரசை பாராட்டிய அதிமுகவின் முக்கிய பிரபலம்

DMK MK Stalin-Latest Tamil News

தமிழக அரசியலில் பரபரப்பு! திமுக அரசை பாராட்டிய அதிமுகவின் முக்கிய பிரபலம் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறைக்கப்பட்டு மீண்டும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கு,திரையரங்குகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் சாலையில் வசிக்கும் பொது மக்கள் உணவின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு தமிழகத்தில் உணவில்லாமல் தவிக்கும் … Read more

திமுகவுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பிய கார்த்திக் சிதம்பரம்! கூட்டணியில் விரிசலா? உச்சக்கட்ட கோபத்தில் உடன் பிறப்புகள்

Karti Chidambaram

திமுகவுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பிய கார்த்திக் சிதம்பரம்! கூட்டணியில் விரிசலா? உச்சக்கட்ட கோபத்தில் உடன் பிறப்புகள் தை முதல் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தமிழர் திருநாளாகவும்,பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் தமிழர் திருநாளான இன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் தமிழக எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து பதிவை வெளியிட்டிருந்தார்.அவர் வெளியிட்டுள்ள … Read more

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு

rain alert tamil nadu

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு இன்று முதல் வரவுள்ள நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும். … Read more

தமிழகத்திற்கு மத்திய அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி!

The good news announced by the Central Government for Tamil Nadu!

தமிழகத்திற்கு மத்திய அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி! தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் 19.76 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020 மார்ச் மாதத்தில் நாட்டில் கொவிட்-19 பரவல் தொடங்கியதை அடுத்து, இந்திய அரசின் ‘பிரதமரின் ஏழைகள் நல தொகுப்பு’ அறிவிப்புக்கு இணங்க, ‘பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின்’ கீழ் நாட்டில் உள்ள சுமார் 80 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட பயனாளிகளுக்கு … Read more

பாஜக கட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் நிர்வாகிகள்

Incident at BJP office! Shocked executives

பாஜக கட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் நிர்வாகிகள் கொரோனா பாதிப்பிலிருந்து ஓரளவு மீண்ட நிலையில் தற்போது அதன் உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியும்,இரவு நேர ஊரடங்கு உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றன.மேலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் அதி தீவிரமாக … Read more