மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளராக கவிஞர் சல்மா தேர்வு – யார் இந்த கவிஞர் சல்மா?
தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19 அன்று நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, திமுக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடவுள்ளார்கள். தற்போது பதவியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களான வில்சன், சண்முகம், அப்துல்லா (திமுக) மற்றும் வைகோ (மதிமுக) ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 2 … Read more