PMK Manadu 2025 : கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைக்க பாமக தான் காரணம்! நன்றி மறந்த ஸ்டாலின் – வழக்கறிஞர் பாலு
PMK Manadu 2025 : கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைக்க பாமக தான் காரணம். ஆனால் அவரது மகன் ஸ்டாலின் நன்றி மறந்து விட்டார் என பாமக வழக்கறிஞர் பாலு பேசியுள்ளார். பாமக சார்பில் வன்னியர் சங்கம் நடத்தும் பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அருகேயுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் மாமல்லபுரத்தில் ஈசிஆர் சாலையிலுள்ள திருவிடந்தையில் இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டு … Read more