ஆப்கனில் ஜெயிலை கைப்பற்றி தாலிபன் செய்த செயல்! மேலும் 3 மாகானங்களை இழந்ததால் அரசு அதிர்ச்சி!
ஆப்கானிஸ்தானில் அரச படைக்கும், ஆயுதம் தாங்கி போராடும் தாலிபன் படைக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் குவிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக தாலிபன்களுக்கு எதிராக போரிட்டு வந்தனர். தற்போது அமெரிக்க படைகள் திரும்பப்பெறப்பட்டு வருகிறது. அதே போன்று நேட்டோ படைகளும் திரும்பப் பெறுவதால், அவைகள் போரில் பங்கேற்கவில்லை. இது தாலிபன்களுக்கு சாதகமாக மாறியதால், புது உத்வேகத்துடன் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளை முதலில் கைப்பற்றினர். தொடர்ந்து அரசப் … Read more