பலத்த எதிர்ப்பை அடுத்து மோடியின் கலந்துரையாடல் தேதியில் மாற்றம்?

பள்ளி மாணவர்கள் எந்த வித மன அழுத்தம் இன்றி தேர்வுகள் எழுதும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பிரதமர் மோடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் வருடம்தோறும் கலந்துரையாடல் நடத்தி வருகிறார் அந்த வரிசையில் இந்த ஆண்டு வருகிற 16-ஆம் தேதி கலந்துரையாடல் நடத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். இதில் கலந்துகொள்ளும் மாணவர்களை தேர்வு செய்வதற்காக 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சிறப்பு கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்தியிருந்தது மேலும் இதில் கலந்து … Read more

2020 ஆண்டில் 20 ஓவர் போட்டியில் வெற்றி பெறுமா?

2020 ஆண்டில் 20 ஓவர் போட்டியில் வெற்றி பெறுமா?

இலங்கை அணி இன்று இந்தியா வருகிறது. 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா பலமான அணியாக இருந்தது உலகக்கோப்பை கண்டிப்பாக இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர் இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் எதிர்பாராதவிதமாக இந்தியா தோல்வியடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்தியா மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் ஒருநாள் தொடரை வென்றது. அதன்பிறகு தென்ஆப்பிரிக்கா … Read more

தமன்னா மீது ஸ்ரீரெட்டி போலீசில் புகாரா?

தமன்னா மீது ஸ்ரீரெட்டி போலீசில் புகாரா?

ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி இவர் தெலுங்கு மற்றும் தமிழ் நடிகைகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர். சமீபத்தில்கூட ஒரு இணையதள சேனலில் விஷாலின் அந்தரங்கத்தை பற்றி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.ஐதராபாத்தில் வசித்து வந்த ஸ்ரீரெட்டி அங்கிருந்து வெளியேறி தற்போது சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் இவரது வீட்டின் அருகே தமன்னா நடிக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீரெட்டி முகநூல் … Read more

கணிக்க முடியாத கதைக்களத்தில் சூர்யா?

கணிக்க முடியாத கதைக்களத்தில் சூர்யா?

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை இறுதிச்சுற்று புகழ் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். பிரபல ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றது. … Read more

முடிவுக்கு வந்த வர்த்தகப்போர் !!!

முடிவுக்கு வந்த வர்த்தகப்போர் !!!

உலகின் மிகப்பெரிய பொருளதார வல்லரசாக இருக்கும் நாடு அமெரிக்கா இதன் பொருளாதார வல்லம்மை 20 ட்ரில்லியன் டாலர் ஆகும். இதற்கு அடுத்த படியாக சீனா உள்ளது இதன் பொருளாதார வல்லம்மை 13.7 ட்ரில்லியன் டாலர் ஆகும். இந்த இரு பெரும் பொருளாதார வர்த்தக போர் நடந்து வந்தது. இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக தகவல் வந்துள்ளது. இதனை ஒட்டி இரு தரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி … Read more

இன்று வங்கிக்கு செல்பவர்கள் இதை மறக்காதீர்கள்?

இன்று வங்கிக்கு செல்பவர்கள் இதை மறக்காதீர்கள்?

இன்று வங்கிக்கு செல்பவர்கள் இதை மறக்காதீர்கள்?

நடிகர் விஜய்க்கு இலுமினாட்டிகளுடன் தொடர்பா?

நடிகர் விஜய்க்கு இலுமினாட்டிகளுடன் தொடர்பா?

நடிகர் விஜய்க்கு இலுமினாட்டிகளுடன் தொடர்பா? இந்த வருடத்தில் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த படம் பிகில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி வெளியீடாக வந்தது. இப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு அதிகமாக வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்தது பிகில் படம் முடித்த கையோடு விஜய் கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்தார் தளபதி விஜய். இப்படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது … Read more

விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய சூர்யா?

விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய சூர்யா?

கடந்த சில வருடங்களாக திரை உலகில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி கொடுக்க முடியாமல் தவித்து கொண்டு வருகிறார் சூர்யா கடைசியாக வந்த காப்பான் படம் K.V.ஆனந்த் இயக்கத்தில் நடித்தார் இந்த படம் சுமாரான வெற்றிதான் பெற்றது. காப்பான் படத்திற்கு பிறகு சூர்யா தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை இறுதிச்சுற்று புகழ் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட … Read more

என்ன செய்ய போகிறார் இந்த தளபதி?

என்ன செய்ய போகிறார் இந்த தளபதி?

மத்திய பாஜக அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை தக்க வைத்தது. ஆட்சி பொறுப்பு ஏற்றதும் பல மாற்றங்களை செய்து குறிப்பாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் இயற்றியது. அதற்கு நாடு முழுவதும் ஆதரவுகளும் எதிர்ப்புகளும் இருந்தன. அந்த வகையில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று உரையாற்றும் போது, ராணுவம் தொடர்பான சில அறிவிப்புகளை வெளியிட்டார்.  அந்த அறிவிப்பில் விரைவில் முப்படைகளுக்கும் … Read more