மழை பாதிப்பு தமிழக மக்களுக்கு உதவத்தயார் கேரளா முதல்வர்!

மழை பாதிப்பு தமிழக மக்களுக்கு உதவத்தயார் கேரளா முதல்வர்!

மழை பாதிப்பு தமிழக மக்களுக்கு உதவத்தயார் கேரளா முதல்வர்! தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் வாழ்வாதாரம் மற்றும் உடைமைகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் கூறினார். கோவை மேட்டுப்பாளையம் அருகே 4 வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்ததற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தார். மேலும் கன மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு … Read more

‘தலைவர் 169’ படத்தை இயக்கும் இளம் இயக்குனர்? ஆச்சரிய தகவல்

‘தலைவர் 169’ படத்தை இயக்கும் இளம் இயக்குனர்? ஆச்சரிய தகவல்

‘தலைவர் 169’ படத்தை இயக்கும் இளம் இயக்குனர்? ஆச்சரிய தகவல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே. பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், ஏஆர் முருகதாஸ், சிறுத்தை சிவா உள்பட இளம் இயக்குனர்கள் ரஜினியின் அடுத்தடுத்த படங்களை இயக்கி வரும் நிலையில் ’தலைவர் 169’ படத்தையும் ஒரு இளம் இயக்குனர் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது ‘தலைவர் 169’ படத்தை இயக்குவதற்கு பல இயக்குனர்கள் காத்திருக்கும் … Read more

மணிஷ் பாண்டேவுக்கும் தமிழ் நடிகைக்கும் இன்று திருமணம்

மணிஷ் பாண்டேவுக்கும் தமிழ் நடிகைக்கும் இன்று திருமணம்

மணிஷ் பாண்டேவுக்கும் தமிழ் நடிகைக்கும் இன்று திருமணம் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், கர்நாடகாவைச் சேர்ந்தவருமான மணிஷ் பாண்டேவுக்கும், தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை அர்ஷிதா ஷெட்டிக்கும் மும்பையில் இன்று திருமணம் நடந்தது. மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் மட்டும் பங்கேற்றனர். மணிஷ் பாண்டே மணந்த நடிகை அர்ஷிதா ஷெட்டி, தமிழில் நடிகர் சித்தார்த் நடித்து வெளியான உதயம் என்ஹெச்4, ஒரு கன்னியும் … Read more

தங்கம் இன்றைய விலை என்ன?

தங்கம் இன்றைய விலை என்ன?

தங்கம் இன்றைய விலை என்ன? தங்கத்தின் மீதான முதலீடு என்பது இந்திய அளவில் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் கருதுகின்றனர். மேலும் சாமானிய மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முக்கிய பங்கில் உள்ளது. எனவே நாள் தோறும் தங்க ஏற்ற இரக்கம் அனைவராலும் உற்று நோக்க படுகிறது. அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலை வருமாறு: ஆபரண தங்கம் 22 caratகிராம் ஒன்றுக்கு நேற்றைய … Read more

ஸ்மிருதி இரானி டிவீட்க்கு! கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்?

ஸ்மிருதி இரானி டிவீட்க்கு! கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்?

ஸ்மிருதி இரானி டிவீட்க்கு! கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்? கடந்த ஒரு சில மாதகாலமாக வெங்காயத்தின் விலை படு உச்சத்தில் உள்ளன. விளைச்சல் குறைவாழும் அதிக மழை காரணமாகவும் வெங்காயத்தின் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.அதனால் அதன் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு கொண்டே செல்கின்றது. கடந்த சில நாட்களாக நூறைத் தொட்ட வெங்காயத்தின் விலை நேற்று முன்தினம் 150 தொட்டது மத்திய அரசும் வெங்காயத்தின் விலையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது. வெளிநாட்டிலிருந்து … Read more

அமேசான் காட்டுக்கு தீ வைக்க சொன்னவர் பிரபல நடிகரா? அதிபரின் குற்றச்சாட்டால் பரபரப்பு

அமேசான் காட்டுக்கு தீ வைக்க சொன்னவர் பிரபல நடிகரா? அதிபரின் குற்றச்சாட்டால் பரபரப்பு

அமேசான் காட்டுக்கு தீ வைக்க சொன்னவர் பிரபல நடிகரா? அதிபரின் குற்றச்சாட்டால் பரபரப்பு ‘டைட்டானிக் படத்தின் ஹீரோ லியாண்டோ டிகாப்ரியோதான் அமேசான் காட்டிற்கு தீவைக்க பணம் கொடுத்தார் என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ என்பவர் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உலகம் முழுவதற்கும் 30% ஆக்சிஜனை கொடுக்கும் காடு என்று அழைக்கப்படும் அமேசான் காட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ தற்செயலானது … Read more

எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா: பரிதாபத்தில் பாகிஸ்தான்

எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா: பரிதாபத்தில் பாகிஸ்தான்

எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா: பரிதாபத்தில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடைபெற்று வந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் வார்னர் 335 ரன்கள் குவித்த போதே ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. எதிர்பார்த்தபடியே இந்த டெஸ்ட் போட்டி இன்று முடிவுக்கு வந்து ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 589 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சில் 302 … Read more

அடிலெய்டு டெஸ்ட் ஆஸ்திரேலியா வெற்றி!

Australia vs Pakistan cricket match in Adelaide-News4 Tamil Latest Online Sports News in Tamil

அடிலெய்டு டெஸ்ட் ஆஸ்திரேலியா வெற்றி! ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வார்னர் முச்சதம் 335ரன்கள் , மார்கஸ் லபுஸ்சேன் சதமும்162ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 302 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாலோ ஆன் நிலையை சந்தித்தது. 8-வது வீரராக களம் இறங்கிய பந்து வீச்சாளர் யாசிர்ஷா முதல் முறையாக … Read more

பரபரப்பான இறுதிப்போட்டி: ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தோல்வி

பரபரப்பான இறுதிப்போட்டி: ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தோல்வி

பரபரப்பான இறுதிப்போட்டி: ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தோல்வி சையது முஸ்டாக் அலி அகமது கோப்பையின் இறுதியாட்டத்தில் தமிழக அணியின் கேப்டன் அஸ்வின் கடைசி வரை களத்தில் இருந்தும் அந்த அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் கர்நாடக அணி சாம்பியன் பட்டம் பெற்றது கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சையது முஸ்டாக் அலி அகமது கோப்பையின் இறுதியாட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக அணி நேற்று மோதியது. இதில் டாஸ் … Read more

நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு?

GST Revenue-News4 Tamil Latest Online Business News in Tamil

நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு? நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை நடைமுறைப் படுத்தப்படும் வகையில் கடந்த ஜூலை 2017 ஆம் ஆண்டு இரண்டு மாதம் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது பல்வேறு நேரடி மற்றும் மறைமுக வரிகளை ஒன்றாக இணைத்து இந்த ஜிஎஸ்டி முறை உருவாக்கப்பட்டது. மாதம்தோறும் சேகரிக்கப்படும் இந்த வரியில் மொத்த தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது அந்த வகையில் … Read more