“குட் பேட் அக்லி”படப்பிடிப்பு தளத்திலிருந்து திடீரென கிளம்பிய நடிகை திரிஷா .. காரணம் என்ன ?
நடிகர் அஜித் மற்றும் நடிகை திரிஷா பல வருடங்கள் கழித்து இணைந்து நடிக்கும் படமாக விடாமுயற்சி உள்ளது. இப்படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சிகள் மட்டும் பதிவு செய்ய வேண்டும் என பட குழு தெரிவித்து இருக்கிறது. “விடாமுயற்சி” படத்தினை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படமாக “குட் பேட் அக்லி” உள்ளது. ஆனால் இப்படத்தில் திரிஷா நடிப்பதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. குட் பேட் அக்லி திரைப்படம் ஸ்பெயின் நாட்டில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு … Read more