பிரபல நடிகைக்கு அவசர மருத்துவ சிகிச்சை! அதிர்ந்த திரை உலகம்!
பிரபல நடிகைக்கு அவசர மருத்துவ சிகிச்சை! அதிர்ந்த திரை உலகம்! இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது வேகமாக பரவி வரும் நிலையில் யாரும் விதி விளக்கல்ல என்பது போல் வசதி உள்ளவர்,இல்லாதவர் என அனைவரையும் தொற்றானது மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.பலரது உயிரையும் எடுத்து விடுகிறது.அனைத்து துறைகளை சார்ந்தவர்களையும் கொரோனா பாதித்து வரும் நிலையில் தற்போது பிரபலங்களான சச்சின் டென்டுல்கர்,அக்ஷ்யை குமார்,கேத்ரினா கைப், சோனு சூட் ஆகியோருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக … Read more