கல்யாணம் செய்யனுமா? அப்போ கன்னித்தன்மையை பரிசோதிக்க வேண்டுமென கூறி என்ஜீனியருக்கு தொல்லை!

Want to get married? Then harass the engineer by saying that he has to test his virginity!

கல்யாணம் செய்யனுமா? அப்போ கன்னித்தன்மையை பரிசோதிக்க வேண்டுமென கூறி என்ஜீனியருக்கு தொல்லை! முதலில் எல்லாம் வரதட்சணை கொடுமை என்றால் பணம் மற்றும் நகை மட்டுமே கேட்பார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் மாமியார் வீட்டுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கும்படி கேட்பார்கள். ஆனால் தற்போது புதிது புதிதாக வரதட்சணை கேட்க ஆரம்பித்துள்ளனர். ஒரு பெண் அவர்கள் வீட்டிலும் உள்ளது என்பதை அவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள். வளர்ச்சி அடைந்த, நாகரீகமான சமுதாயத்தில் இருக்கிறோம் என்பதைக் கூட சிலர் வரதட்சணை … Read more

ஸ்பெயினில் வெடித்த எரிமலை! கடலில் கலந்த திரவம்! எழுந்த புகைமண்டலம்!

ஸ்பெயினில் வெடித்த எரிமலை! கடலில் கலந்த திரவம்! எழுந்த புகைமண்டலம்!

ஸ்பெயினில் வெடித்த எரிமலை! கடலில் கலந்த திரவம்! எழுந்த புகைமண்டலம்! ஸ்பெயின் நாட்டில் உள்ள கனரி தீவுகளில் ஒன்றான லா பல்மா என்ற தீவில் உள்ள ஹம்ரி விஜா என்ற எரிமலையில் கடந்த 19 ம் தேதி திடீரென சீற்றம் ஏற்பட்டது. அதற்கு முன்பு அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தான் எரிமலை சீற்றம் ஆரம்பித்தது. அதன் காரணமாக வெடித்து சிதற வாய்ப்பு உள்ளது என அறிந்த அரசு மக்களை பாதுகாப்பான வேறு இடத்திற்கு … Read more

மீட்பு குழுவில் திடீரென இணைந்த நபர்! தன்னை தானே தேடிய வினோதம்!

The person who suddenly joined the rescue team! The strangeness of finding oneself!

மீட்பு குழுவில் திடீரென இணைந்த நபர்! தன்னை தானே தேடிய வினோதம்! துருக்கி நாட்டில் உள்ள புர்ஷா மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் புட்லு. 50 வயதான இவர்  தனது நண்பர்களுடன் இணைந்து அங்குள்ள ஒரு காட்டிற்குள் சென்று மது அருந்தினார். மது போதையின் காரணமாக அவர்களைப் பிரிந்து காட்டிற்குள் தனியாக பிரிந்து சென்றுவிட்டார். அதன் காரணமாக தனது கணவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை  என அவரது மனைவி போலீசார் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் … Read more

பால்கனியில் இருந்த குழந்தை! தாயின் கவன குறைவால் நிகழ்ந்த மரணம்!

The baby on the balcony! Death due to mother's carelessness!

பால்கனியில் இருந்த குழந்தை! தாயின் கவன குறைவால் நிகழ்ந்த மரணம்! சென்னை மண்ணடியில், இப்ராஹிம் சாஹிப் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்வகனி. யாஸ்மின் என்பவரை திருமணம் செய்து தம்பதிகளாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் மூன்றாவது தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் மூன்றாவது குழந்தை ஆபியா. அந்த குழந்தை நேற்று இரவு பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தது. தாய் யாஸ்மினும் உடனே விளையாடியுள்ளார். பின் சிறிது நேரத்தில் சமையல் வேலைகளை கவனிப்பதற்காக தாய் சமையல் அறைக்குள் … Read more

உணவு வழங்காததால் புகைப்படக்கலைஞர் செய்த செயல்! திருமணத்தில் நேர்ந்த விபரீதம்!

The action taken by the photographer for not providing food! Tragedy in marriage!

உணவு வழங்காததால் புகைப்படக்கலைஞர் செய்த செயல்! திருமணத்தில் நேர்ந்த விபரீதம்! நம்மில் பலருக்கு உணவு தான் மிக முக்கியமான ஒன்று. அது இல்லாவிட்டால் சிலருக்கு வேலையே ஓடாது. ஏன் ஒன்றுமே ஓடாது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு உணவு சாப்பிடாவிட்டால் நாமெல்லாம் ஒரு மிருகங்கள் ஆகவே ஆகிவிடுவோம் என்ற நிலையில் தான் உள்ளோம். நிறைய மீம்களில் கூட எனக்கு சோறு தான் முக்கியம் என்ற ஸ்டேட்மென்ட் அடிக்கடி உறுதி செய்து கொண்டே இருந்தார்கள் சில மீம்ஸ் … Read more

பாரா ஒலிம்பிக் வீரருக்கு அறிவித்த பரிசு தொகை! பல வருடங்கள் ஆகியும் இன்னும் கைக்கு வராத அவல நிலை!

Prize money announced for the Paralympian! It is a tragedy that has not been achieved for many years!

பாரா ஒலிம்பிக் வீரருக்கு அறிவித்த பரிசு தொகை! பல வருடங்கள் ஆகியும் இன்னும் கைக்கு வராத அவல நிலை! ஒவ்வொரு வருடமும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். அதில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அம்மாநில அரசுகளும் அவர்களது தகுதியை பொறுத்து சிறப்பு பதவிகளும், சிறப்பு கௌரவங்களும் வழங்கும். கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் லக்னோவைச் சேர்ந்த வருண் சிங் பாட்டி உயரம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்றார். … Read more

சரியான வருமானம் இல்லாததால் அப்படி ஒரு தொழில் செய்த துணை நடிகர்! அதிரடி காட்டிய போலீஸார்!

Support actor who made such a career due to lack of proper income! Police in action!

சரியான வருமானம் இல்லாததால் அப்படி ஒரு தொழில் செய்த துணை நடிகர்! அதிரடி காட்டிய போலீஸார்! கஞ்சா அல்லது போதைப்பொருள் என்றாலே நைஜீரியாவை சேர்ந்த சிலர் தான் அந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்று சொல்வோம். அங்கிருந்து வந்த ஒரு கலாசாரம் தான் அது என்றும் ஒரு தகவல் பலரால் சொல்லப் படுகிறது. அப்படி நைஜீரியாவை சேர்ந்த காக்வின் மெல்வின் என்ற நபர் சிங்கம் 2 படத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஒருவராக நடித்தவர். நாம் பெரும்பாலும் படங்களில் … Read more

வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கோடிகள்! குற்றப்பிரிவு போலீசார் செய்த அதிரடி!

Crores received from banks! Action taken by the crime branch police!

வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கோடிகள்! குற்றப்பிரிவு போலீசார் செய்த அதிரடி! உண்மையாக நாம் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்க வேண்டி வங்கிக்குச் செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் நம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். இதற்கும் நாம் உண்மையான பத்திரங்கள் வைத்திருப்போம். அனைத்து தேவையான ஆதாரங்களையும் வைத்து இருப்போம். ஆனால் நம்மை மதிப்பார்கள் என்கிறீர்கள்? என்னவோ அவர்களிடம் இருந்து கடன் கேட்பது போல பேசுவார்கள். ஆனால் ஏமாற்றுப் பேர்வழிகளை மட்டும் எப்படி நம்பி அப்படி … Read more

கல்லூரி மாணவன் செய்த செயல்! 2 பேர் உயிரிழப்பு! 6 பேர் படுகாயம்!

College student action! 2 killed! 6 injured!

கல்லூரி மாணவன் செய்த செயல்! 2 பேர் உயிரிழப்பு! 6 பேர் படுகாயம்! சென்னை வில்லிவாக்கத்தில் பாடி தாதா குப்பம் பகுதியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் ஒன்றில் பெயிண்ட் அடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களாக 8 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும்  திருவண்ணாமலை மாவட்டம் காட்டுமலையனூரை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் ஆன மலர் (வயது 33), அம்சவல்லி (40), மூர்த்தி (30) சத்யா (26), முருகேசன் (30), … Read more

ரோல்ஸ் ராய்ஸ்ஸின் புதிய அறிமுகம்! இனி ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும்!

Rolls-Royce launches! One more charge is enough!

ரோல்ஸ் ராய்ஸ்ஸின் புதிய அறிமுகம்! இனி ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும்! நம்மில் பல பேர் கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் மிக்கவர்களாக உள்ளனர். பலர் பொழுதுபோக்குக்கு கார்களை வாங்கியும் ஓட்டி வருகின்றனர். அதில் சில குறிப்பிட்ட ரக வாகனங்கள் மக்களின் மனதில் பல எதிர்பார்ப்புகளை கொண்டு வந்துள்ளது. அதே போல் சில பிரபல நிறுவனங்களின் மக்கள் மிகவும் விரும்புவர். அதில் ரோல்ஸ் ராய்ஸ் கார் தயாரிக்கும் நிறுவனமும் ஒரு பிரபலமான கம்பெனி ஆகும். பலரது … Read more