முருகப்பெருமானுக்கு உரிய வேல் பரிகாரம்..!! கோடிக்கணக்கான கடனும் தீரும்..!!
எவரும் கடன் வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் கடனை வாங்குவதில்லை. கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஒருவருக்கு ஏற்படுவதால் மட்டுமே கடனை வாங்கி விடுகின்றனர். கஷ்டப்பட்டாவது வாங்கின கடனை அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் தான் கடன் வாங்குவோம், ஆனால் அந்த கடனை அடைக்க கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படாமலே போய்விடுகிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு ஓடி ஓடி உழைத்தாலும் கூட, வீட்டை சமாளிக்கவே சரியாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் வாங்கின கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. … Read more