நீங்கள் புதன்கிழமையில் பிறந்தவரா!!உங்கள் வாழ்க்கை ரகசியம் இதுதான்!!
புதன்கிழமையில் பிறந்தவர்களின் முகம் ஒரு கலையுடன் காணப்படும். இவர்களுக்கு இயல்பிலேயே நலினம் கொஞ்சம் அதிகமாக காணப்படும். எனவே அதிக வெட்கம் படுபவர்களாக புதன்கிழமையில் பிறந்தவர்கள் இருப்பார்கள். அதேபோன்று நகைச்சுவை உணர்வும் இவர்களிடம் அதிகம் காணப்படும். படிப்பின் வாயிலாக பெறக்கூடிய அறிவை விட, அனுபவத்தின் வாயிலாக பெறக்கூடிய அறிவை தான் மிகவும் நம்புபவர்களாக இருப்பார்கள். அறிவுக்கு மட்டுமே அடிபணிய கூடியவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். தாய் வழி உறவுகளின் மீது அதிகம் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆடம்பர வாழ்க்கையை இவர்கள் … Read more