பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! மாதம் ரூ.3000 உதவித்தொகை!! அரசு வாக்குறுதி!!
Maharashtra: மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெண்களுக்கு மாதம் ரூ.3000 உதவித் தொகையும் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித் தொகையும் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு உள்ளது. மகாவிகாஸ் அகாடி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவது,மகாராஷ்டிரா மாநிலத்தில் மஹாயுதி கூட்டணி என்ற ஆட்சி நடக்கிறது. அந்த ஆட்சியில் மக்கள் பலரும் பல நன்மைகளை பெற்று வருகின்றன. இந்த நிலையில் பாஜக சிவசேனா மற்றும் மஹாயுதி ஆட்சியில் இணைய பல முயற்சிகளை மேற்கொண்டது. … Read more