விலை அதிகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள்! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மாணவர்கள்!!
பள்ளிகல்வித் துறையானது ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தங்களின் விலையை அதிகரித்துள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கான சில காரணங்கள் தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை அதிகாரிகளால் வரையறுக்கப் படுகிறது. அதன்படி அவர்கள், புத்தகங்கள் அச்சடித்தல் மற்றும் காகிதங்கள் ஆகியவற்றிற்கான கட்டணத் தொகை போன்றவை அதிகரித்துள்ளதாகக் கூறினர். வழக்கமாக தமிழ்நாடு பள்ளிகல்வித் துறையின் மூலமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக விலையில்லா பாடப் புத்தகங்கள் தற்காலத்தில் வழங்கப்பட்டு வரும் … Read more